Skip to content
Home » வரலாறு

வரலாறு

கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

பண்டைய ஆப்பிரிக்காவில் இயற்கை சார்ந்த வழிபாடும் ஆன்மவாதமும் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட வழிபாட்டுமுறைகளையும் இம்மை மறுமைக்கான தத்துவங்களையும் கட்டமைத்துக்கொண்டன. காலப்போக்கில் கிறித்தவம், இஸ்லாம், யூத… Read More »கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல,… Read More »வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

The tough gets going when the goings get tough – A proverb ஆகத்து மாதம் 15ஆம் நாள் யப்பான் இரண்டாவது உலகப் போரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால்… Read More »கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி சூக் சியாங் கூட்டுக்கொலை 1942இன் பி்ப்ரவரி மாதம். 18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484) – தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில்… Read More »கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு… Read More »கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று… Read More »வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்