Skip to content
Home » வரலாறு » Page 89

வரலாறு

யோகோஹாமா

மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

‘இந்தக் காட்டுப்பகுதியில் இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் காணாமல் போனதற்குக் கழுதைப் புலி காரணமாக இருக்குமா?’ என்று தேவ் ஆண்டர்சனிடம் கேட்டார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

கோர்பசேவ்

என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?

பீட்சா ஹட் 1998இல் தயாரித்த ஒரு விளம்பரத்தைக் கண்டேன். ரஷ்யாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட வெங்காய வடிவ குவிமாடம் நம்மை வரவேற்கிறது. பனி மெலிதாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. மலர்ந்த… Read More »என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?

ராணி எலிசபெத்

எலிசபெத் ராணி (1926-2022)

1940ஆம் வருடம், அக்டோபர் மாதம். பிரிட்டன் மீது ஹிட்லரின் விமானப் படைகள் தினமும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்காவிற்கு அனுப்பபட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் குழந்தைகளுக்கு… Read More »எலிசபெத் ராணி (1926-2022)

மகாத்மா காந்தி

நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

மகாத்மா காந்தியை முதன்முதலாகச் சந்திக்கக் கிளம்பினேன். அவர் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாகவும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாகவும் எனக்குத் தெரிந்தார். என் ஆழ்மன எதிர்பார்ப்புகள், அந்தப் பயணத்தை மேலும்… Read More »நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில்… Read More »காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்

அதிருப்தியுடன் இருக்கும் என் நாட்டு மக்களே, உள்நாட்டுப் போர் வேண்டுமா என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் முதலில் தாக்குதலைத் தொடுக்காமல் போர் ஏற்படாது. இந்த அரசாங்கத்தை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்

பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

2019 ஏப்ரல் 18. தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் மோதல்களோ வன்முறைச் சம்பவங்களோ இல்லையென்று டிவியில் செய்தி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

பெருவளநல்லூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

‘எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

ஆஸ்திரேலியா

பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கன்னியாகுமரியில் இருந்து காரில் கிளம்பி ஸ்ரீநகருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சுமார் 3600 கிமி தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்குச் செல்லும் வழியில் சுமார் எத்தனை லட்சம் பேரை… Read More »பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது