Skip to content
Home » பத்தி

பத்தி

மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

அறிவியல் புனைவுத் திரைப்படங்களுக்கு என்று பொதுவான ஓர் அம்சமுண்டு. அக்கதைகள் மனிதர்களின் கற்பனைகளுக்குள் அடங்காத அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையாளர்களுக்குக் காட்டி அதன் மூலம் மனித வாழ்வு குறித்த… Read More »மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

நின்று ஆற்றத்தான் தெரியாது, அமர்ந்து எழுதவாவது செய்யலாம் என்றால் இந்த நன்றியுரை எனும் துள்ளும் மீன் நழுவி, நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது என் கரங்களிலிருந்து. நீ எத்தனை புத்தகம்… Read More »சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

‘மன் கீ பாத்’ #4 – மன் கீ பாத்: ஜய ‘விஜய்’ பவ!

மே 4-ம் தேதி தொலைக்காட்சியில் பார்க்கும்வரை விஜயுடைய தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைப் பெரிய கட்சியாக வெற்றிபெறும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. ‘ஜென்… Read More »‘மன் கீ பாத்’ #4 – மன் கீ பாத்: ஜய ‘விஜய்’ பவ!

சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? இந்நூலை நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம் எஸ்.ஆர்.வி. பள்ளி. வரலாறு குறித்து மாணவர்களிடம் பேசவேண்டும், வரமுடியுமா என்று நான்கைந்து ஆண்டுகளுக்குமுன்பு திரு. துளசிதாசன்… Read More »சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

இமயமலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பயணிக்கும் எண்ணற்ற நதிகளில், மிக முக்கியமானது பார்வதி. இந்த நதி பாயும் இடம் பார்வதி பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

பிப்ரவரி 28 அன்று, உலகில் யாருமே எதிர்பார்த்திராதவகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாகச் சேர்ந்து ஈரான்மீது கொடும் தாக்குதலைத் தொடங்கின. போர் தொடங்கிய சில மணித்துளிகளிலேயே ஈரானின் உயர்தலைவர்,… Read More »‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

மீடியா டவுன் #2 – ஒசாமா வேட்டை

நியூயார்க் நகரம். ஓர் அழகிய காலைப்பொழுது. நீல வானம். வானுயர்ந்த கட்டடங்கள். சுறுசுறுப்பாக இயங்கும் மக்கள் கூட்டம். இரண்டு பேர் வீதியில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னணியில்… Read More »மீடியா டவுன் #2 – ஒசாமா வேட்டை

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

இந்தியாவின் அதிகார மையப்புள்ளி, நாட்டின் தலைநகர், மத்திய அரசின் தலைமையகம் என்றெல்லாம் புது டெல்லி குறித்து பலவிதங்களிலும் விவரிக்கலாம். நம்மவர்கள் முதல்முறையாக வடநாட்டு சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள் என்றாலே… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதாலேயே ஏற்கவும் முடிந்ததில்லை. உண்மையை ஏற்கிறேன். யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறேன். உயிருள்ள ஓருடல் உயிரற்றதாக மாறுவதென்றால் என்ன என்பதற்கு அறிவியல் அளிக்கும் விளக்கம்… Read More »சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மீடியா டவுன் #1 – எடுபிடியின் சாகசங்கள்

ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய A song of Ice and Fire புத்தகம் உலகப் பிரசித்திப் பெற்றது. அதைத் தழுவி எடுக்கப்பட்ட Game of Thrones… Read More »மீடியா டவுன் #1 – எடுபிடியின் சாகசங்கள்