Skip to content
Home » Archives for நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.com

டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் கல்லூரியில் இணைந்த இரண்டாம் வருடம். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீர்த்திருத்தவாதிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆங்கிலோ கிறிஸ்தவர்களைத் தாண்டி இறை மறுப்பாளர்கள், கத்தோலிகர்களையும் அரசு அதிகாரிகளாகப் பணியமர்த்தலாம்… Read More »டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

கேம்பிரிட்ஜ் அப்போது 600 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி நின்றது. அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒரு சதுர மைல் தொலைவில் 14 தேவாலயங்கள், 17 கல்லூரிகள் இருந்தன. சுமார் 16,000… Read More »டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித… Read More »டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3

அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்படுமா? இந்திய அளவில் பிராமணர்கள் அறிவார்ந்தவர்கள் என்றும், உலக அளவில் எடுத்துக்கொண்டால் யூதர்கள்தான் புத்திசாலிகள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இதற்கு மரபணுக்களைக்… Read More »அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு… Read More »டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

பதினாறு வயதில் டார்வின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார். அவரது தந்தை ஏற்கெனவே சில நாட்கள் தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பயிற்சிகள் எல்லாம் கொடுத்துதான்… Read More »டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

சார்லஸ் டார்வினுக்கு ஐந்து வயதில் வீட்டில் கல்வி தொடங்கியது. டார்வினின் அக்கா கரோலின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டார்வினுக்கு அடிப்படை ஆங்கில எழுத்துகளைப் பயிற்றுவித்தார். பாடல்கள் பாடிக்… Read More »டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய… Read More »டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

மரபியல் ஆலோசனை சொல்வதற்கு மனவலிமை வேண்டும்! மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வைஷ்ணவி. மரபணுப் பொறியலில் இளநிலை பட்டம்… Read More »அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1