Skip to content
Home » Archives for ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.com

கோவை குண்டுவெடிப்பு

மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

பிப்ரவரி 14, 1998, மாலை 3.30 மணி. அப்படியொரு மோசமான தொடர் குண்டுவெடிப்பை தமிழ்நாடு அதுவரை கண்டதில்லை. கோவை, ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின்… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

ராஜ்குமார் கடத்தல்

மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் அது. 108 நாட்கள் இரு மாநிலங்களையும் பதற்றத்தில் வைத்திருந்த நிகழ்வும்கூட. கன்னட சினிமாவிலும், கர்நாடக மக்களின்… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

எம்.ஜி.ஆர்

மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார் என்பது மில்லினியம் குழந்தைகளுக்கும் தெரிந்த விஷயம். 1972. அக்டோபர் 10 அன்று சென்னையில் தி.மு.கவின் தலைமை நிர்வாகிகள் கூடி, பொருளாளரும் புரட்சி… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

குண்டு வெடிப்பு

மறக்கப்பட்ட வரலாறு #28 – மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு

ஆகஸ்ட் 2, 1984. நள்ளிரவு. ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்த அந்த சுங்கத்துறை அதிகாரியை அவரது வீட்டில் யாராலும் அடையாளம் காணமுடியவில்லை.… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #28 – மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு

சகன் புஜ்பால்

மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும்இல்லை என்பார்கள். யாருக்குப் பொருந்துகிறதோ, இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே பொருந்தும். தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது, நேற்று வரை எதிரும் புதிருமாக இருந்தவர்களோடு… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

உபேந்திரா

மறக்கப்பட்ட வரலாறு #26 – பிரசார் பாரதி உபேந்திரா

‘இத்துடன் மண்டல ஒளிபரப்பு நிறைவடைந்தது. டெல்லி அஞ்சல்’ என்னும் குரலைக் கேட்டதுண்டா? 70களில் பிறந்து 80, 90களில் வளர்ந்தவர்களுக்கு தூர்தர்ஷன் அனுபவம் கிடைத்திருக்கும். தினமும் இரவு 9… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #26 – பிரசார் பாரதி உபேந்திரா

தணு

மறக்கப்பட்ட வரலாறு #25 – தணு

மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடந்த கண்ணாமூச்சி ஆட்டம் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையான அன்றிரவு… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #25 – தணு

பாட்னா சலோ

மறக்கப்பட்ட வரலாறு #24 – பாட்னா சலோ

நவம்பர் 1974. காலை 9 மணி. பாட்னாவின் காந்தி மைதானம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கங்கைக் கரையில் 60 ஏக்கருக்கும் பரந்து விரிந்திருக்கும் பெரிய மைதானம்.… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #24 – பாட்னா சலோ

நான் ஒரு கதாநாயகி!

மறக்கப்பட்ட வரலாறு #23 – நான் ஒரு கதாநாயகி!

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் என்.டி.ஆருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தபோது ஆந்திராவே ஆச்சர்யப்பட்டது. என்.டி.ஆருக்கு ஒரு மெகா சிலை! குஜராத்தில்… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #23 – நான் ஒரு கதாநாயகி!

உசைனின் சரஸ்வதி

மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

1996, அகமதாபாத். அதுவொரு பிரபலமான ஆர்ட் கேலரி. உலகளவில் பிரபலமான இந்திய ஓவியரான எம்.எப். உசைன் வரைந்த முக்கியமான ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி நுழைந்த… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை