Skip to content
Home » Archives for நர்மதா சுப்ரமணியம்

நர்மதா சுப்ரமணியம்

பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வரும் இவர், ஒன்பது வருடங்களாக சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இதுவரை இருபத்தைந்து குறுநாவல்கள் மற்றும் நெடுநாவல்களை எழுதி இருக்கிறார். இவரது நாவல்கள் பிரியா நிலையம், செங்கோபுரம் பதிப்பகம், அறிவாலயம் போன்ற பதிப்பகத்தில் வெளியாகியுள்ளன‌. மூன்று குறுநாவல்கள் பூமகள் மாதயிதழில் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு இணைய நாவல் போட்டிகளிலும் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார்.

சங்க இலக்கியம் #1- வாரணமாயிரம்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தையே சங்கக் காலம் என்கிறோம். அக்காலத்தைய மக்களின் மரபு, அறநெறி, பண்பு, மாண்பு, போர், வீரம், காதல்,… Read More »சங்க இலக்கியம் #1- வாரணமாயிரம்