சங்க இலக்கியம் #18 – ஞாயில்களும் மாடங்களும்
ஆதிகாலத்தில் பசிப்பிணி போக்க உணவை வேட்டையாடிய மனிதன், இயற்கையின் சீற்றங்களிலிருந்து உடலைக் காக்கத் தழைகளையும் தோல்களையும் ஆடையாக உடுத்தத் தொடங்கினான். உணவு மற்றும் உடையின் தேவையை நிறைவு… Read More »சங்க இலக்கியம் #18 – ஞாயில்களும் மாடங்களும்










