பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்
கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின்… Read More »பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்



