குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்
சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்