அரிய கல்வெட்டுகள் #13 – வசைச் சொற்கள்
‘ஓம்படை’ எனும் சொல்லுக்கு ‘காத்திடுமாறு வேண்டுதல்’ எனும் ஒரு பொருளைத் தொல்காப்பியம் அளிக்கிறது. கல்வெட்டுகளில், ‘அறத்தைக் காத்திட’ என்று குறிப்பிடுவதற்கு, ‘ஓம்படைகூறும்’ என்கிற வார்த்தை உண்டானது. இந்த… Read More »அரிய கல்வெட்டுகள் #13 – வசைச் சொற்கள்










