Skip to content
Home » Archives for க.ராஜாமணி

க.ராஜாமணி

க.ராஜாமணி, நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இளங்கலை வேதியியல் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மருந்துப் பொருள் விற்பனைப் பிரிவு மேலாளராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார். இளம் வயது முதல் தமிழ் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதும் ஆர்வங்கொண்டவர். 2023 ஆண்டில் விக்ரம் ஆதித்யாவின் தெலுங்கு மகாபாரதத்தினை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘கவிக்கோ அப்துல் ரகுமான்’ ஹைக்கூ கவிதைப்போட்டி 2024ல் ஆறுதல் பரிசினைப் பெற்றவர். பல்வேறு ஹைக்கூ தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்

‘தனி மனித வாழ்க்கை விளக்கமும் ஒருவகையில் வரலாறு போன்றதே ஆகும். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நிலையான புகழுடைய பெருமக்களுடன் நாம் கூடிச்சேர்ந்து சிறிது நேரமாவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்