Skip to content
Home » Archives for க.ராஜாமணி

க.ராஜாமணி

க.ராஜாமணி, நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இளங்கலை வேதியியல் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மருந்துப் பொருள் விற்பனைப் பிரிவு மேலாளராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார். இளம் வயது முதல் தமிழ் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதும் ஆர்வங்கொண்டவர். 2023 ஆண்டில் விக்ரம் ஆதித்யாவின் தெலுங்கு மகாபாரதத்தினை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘கவிக்கோ அப்துல் ரகுமான்’ ஹைக்கூ கவிதைப்போட்டி 2024ல் ஆறுதல் பரிசினைப் பெற்றவர். பல்வேறு ஹைக்கூ தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 17 – சிறைக் கொடுமைகளும் போராட்டங்களும்

9 ஜூலை 1908. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வ.உ.சிதம்பரனார் கோவைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவரது வாழ்வில் அரங்கேறிய சிறைக் கொடுமைகளுக்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 17 – சிறைக் கொடுமைகளும் போராட்டங்களும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 16 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது

சுதேசிக் கப்பலுக்காக வ.உ.சிதம்பரனாரின் முயற்சியால் சுமார் 6 லட்ச ரூபாய்க்கும் மேல் முதலீடு திரட்டப்பட்டது. மக்களிடையே பெரும் ஆதரவு திரண்டது. ஆனால் நெல்லை எழுச்சியைத் தொடர்ந்து வ.உ.சி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 16 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

‘சுதேசி கம்பெனியினர் இப்போது உண்மையிலேயே தங்களுடைய எல்லா வளங்களையும் இழந்துவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களது கப்பல்கள் கொழும்பில் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே, நிறுவனம் கலைக்கப்படுவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

வ.உ.சி, திலகர், விபின் சந்தர் பால் ஆகியோரின் கைதுப் படலம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. சூரத் மாநாட்டிற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கழுகுப்பார்வை திலகர் பிரிவின் மேல் இருந்ததை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

தடையை மீறி வ.உ.சி பொதுக்கூட்டம் நடத்தியதால் வின்ச்சின் சீற்றம் அதிகமானது. எப்படியாவது வ.உ.சிக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயர்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

‘குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ – ரீயாய் பிரபு, 1905. லண்டன் ஆங்கிலத் தொழிற்முதலாளிகள் கூட்டம். மேற்கண்ட உரையின்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் குழுமத்தின் வளர்ச்சியும், வ.உ.சிதம்பரனாரின் அரசியல் செல்வாக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களை உறுத்தின. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

சுதேசிக் கப்பலான காலியாவைத் தூத்துக்குடிக்கு விரைவாகக் கொண்டுவர நினைத்திருந்தார் வ.உ.சி. ஆயினும் பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உடனேயே சுதேசிக் கப்பல் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பிற இடங்களில் தொடங்க ஆரம்பித்தது. அவற்றில் மிக முக்கியமானது கொழும்பு கிளை. தூத்துக்குடி–கொழும்பு… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்