Skip to content
Home » Archives for விஸ்வநாதன் மகாலிங்கம்

விஸ்வநாதன் மகாலிங்கம்

கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலையும் அமெரிக்காவின் ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். கலிபோர்னியா பே ஏரியாவில் வசிக்கிறார். மென்பொருள் துறையில்பணி. செவ்விலக்கியம், மொழிபெயர்ப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

பால் கிரஹாம்

ஸ்டார்ட்-அப் ஆரம்பிப்பது எப்படி? – பால் கிரஹாம்

பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு… Read More »ஸ்டார்ட்-அப் ஆரம்பிப்பது எப்படி? – பால் கிரஹாம்

இன்ஃபோசிஸ் வென்ற கதை

இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை

(தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில்… Read More »இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை