Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா : உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன?' (தொடர்)

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா : உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன?’ (தொடர்)

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1

உயிரில்லையா சமஸ்கிருத மொழிக்கு? இந்தியா நமக்கு மிகவும் அந்நியமான தேசமாக இருக்கிறது; அப்படியேதான் தொடர்ந்து இருக்கவும் வேண்டும் என்ற பிழையான முன் அனுமானங்களைப் போக்குவதே என் முதல்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #15 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 8

ஆயிரம் யாகங்களைவிட உயர்ந்தது ஒரு சத்திய வாக்கு இன்னொரு காவியமான மஹாபாரதத்திலும் சத்தியத்துக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஒருமுறை கொடுத்த வாக்குறுதிகளுக்கு அடிமைபோல்,… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #15 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 8

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #14 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 7

சத்யவிரதன் சாகேத ராமன் இந்துக்களின் குண நலன்கள் குறித்த என்னுடைய நேரடி அனுபவம் உண்மையிலேயே மிகவும் குறைவுதான். ஐரோப்பாவில் எனக்கு நேரடிப் பரிச்சயம் உள்ள இந்துக்கள் எல்லாம்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #14 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 7

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #13 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 6

கிரேக்கர்களுக்கு அடுத்ததாக, இந்தியாவுக்குச் சென்ற சீனர்கள் இந்துக்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களும் இந்துக்களின் நேர்மை மற்றும் நாணயம் பற்றி ஒருமனதாகப் புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #13 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 6

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #12 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 5

மூவகை சாட்சிகள் ஒரு பிரிட்டிஷ் ஆங்கிலேய அதிகாரிக்கும் இந்திய நீதிமன்ற அதிகாரிக்கும் இடையிலான உரையாடலாக கர்னல் ஸ்லீமென் குறிப்பிட்டிருப்பதை இங்கு மேற்கோள்காட்டுகிறேன். ‘நீதி மன்றத்தில் சாட்சி சொல்பவர்கள்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #12 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 5

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4

தெய்வங்கள் வாழும் நீதி மரம் பேராசிரியர் வில்சன் துல்லியமாகப் பேசக்கூடியவர்; நடுநிலையான நபர். இவருடைய படைப்புகளைவிடவும் இந்தியர்களின் குண நலன்கள் தொடர்பான கர்னல் ஸ்லீமனின் படைப்பை நம்பகமானதாகவும்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3

ஒரு பரிந்துரை… ஓர் எச்சரிக்கை கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிரிட்டிஷ் இந்தியக் குடிமையியல் பணிக்குத் தம்மைத் தயார்செய்துகொண்டுவரும் ஐரோப்பியர்களுக்கு, ‘இந்தியர்களைப் பற்றிய ஒரு முக்கியமான புத்தகம் இருக்கிறது. அதைப்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3

Horace Hayman Wilson

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

கனவான் ஹிந்துக்கள் இமயம் தொடங்கி இலங்கைவரை வாழும் இந்தியர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளை மறுதலிக்க விரும்புகிறேன் என்பதால், இந்தியா குறித்த புனிதமான, லட்சிய தேசம் என்றொரு… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #8 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 1

இந்தியா விசித்திரமானது என்ற முன் அனுமானத்தை மாற்றும் நோக்கில் என் அடுத்த (இந்த) விரிவுரையில் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கிலாந்தில் நாம் காணும் அறிவுத் தேடல் மிகுந்த… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #8 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 1

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #7 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 7

இந்தியாவை நோக்கிப் புறப்படுங்கள் இன்றைய இளம் அலெக்சாண்டர்களே… நமக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது. நம் முன்னோர்களை, அவர்களுடைய கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் திடீர் பூகம்பத்தைப்போல் நிலைகுலையச் செய்த விஷயங்கள்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #7 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 7