பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு
நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாரத தேசத்தில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் பலர், சரித்திரத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

