Home » Archives for ஜி.ஏ. கௌதம் ஜி.ஏ. கௌதம்
படத்தொகுப்பாளர். காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலை படிப்பை நிறைவு செய்தார். சித்தார்த் நடித்த டக்கர், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரியஸ், குறும்படங்கள், விளம்பரப்படங்கள், டிரைலர்கள் என 15 ஆண்டுகளாக திரைத்துறையில் பணிபுரிகிறார். இவர் படத்தொகுப்பு செய்த ‘ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர். இவரது சிறுகதை, கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன், குங்குமம், உயிர்மை, நீலம், அயல் சினிமா, வையம், உதிரிகள், காக்கைச் சிறகினிலே, நிழல் போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. தொடர்புக்கு: goodbadeditor@gmail.com