Skip to content
Home » Archives for கார்த்திக் ராமசந்திரன்

கார்த்திக் ராமசந்திரன்

மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில் ஆய்வை மேற்கொண்டு வருபவர். தென்னிந்திய சடங்குகள் மற்றும் நிகழ்த்துக்கலைகள், நகரத் தெருமுனை மற்றும் மெய்நிகர்வெளி பண்பாடு தொடர்பான ஆய்வு மேற்கொண்டுவருகிறார். தொடர்புக்கு rkarthick15@gmail.com

சீலியின் சரீரம்

சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

உயர்சாதி பாதிரியாருக்கு மாதாவின் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் உண்டு. புதிதாக இணைந்த கோவிலில் பணிபுரியும் திருமணமான இளம்பெண் சீலிமீது அவருக்கு ஏதோ ஈர்ப்பு வருகிறது.… மேலும் படிக்க >>சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்