Skip to content
Home » Archives for ரிஷிகேஷ் ராகவேந்திரன் » Page 3

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.

python

மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்

ஒரு பட்டியலின் கூறுகளை அணுக பைத்தான் நிறைய வழிகளை வழங்குகிறது. for loopஐ வைத்து பட்டியலின் ஒவ்வொரு உறுப்பாக வரிசையாக எப்படி எடுப்பது என்பதைக் கடந்த வாரம்… Read More »மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்

python

மலைப்பாம்பு மொழி 18 – பட்டியல்

ஒரு நிரலில் பல வகையான தரவுகள் (Data Types) பயன்படுத்தப்படுவதைப் போலவே, அது எவ்வாறு கணினியின் மெமரியில் சேமிக்கப்பட வேண்டுமென்பதையும் ஒரு நிரலாளர் முடிவு செய்ய இயலும்.… Read More »மலைப்பாம்பு மொழி 18 – பட்டியல்

python

மலைப்பாம்பு மொழி 17 – உங்களில் யார் அடுத்த நிரலாளர்?

இதுவரை கற்றதைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சியாகவே இந்தக் குறிப்பிட்ட அத்தியாயம் அமைந்திருக்கும். கொள்குறி வினாக்கள் அடிப்படையில் 25 கேள்விகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன, முதலில் அவை கேட்கப்பட்டு… Read More »மலைப்பாம்பு மொழி 17 – உங்களில் யார் அடுத்த நிரலாளர்?

Python

மலைப்பாம்பு மொழி 16 – ஊர் திருவிழாவும் கிரிக்கெட் ஸ்டேடியமும்

உண்மையில் for loopன் சாத்தியங்கள் பரந்துப்பட்டவை, ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. நிரல் எழுதுவதற்கு முன்பே எத்தனை முறை for loop இயங்க இருக்கிறது என்னும்… Read More »மலைப்பாம்பு மொழி 16 – ஊர் திருவிழாவும் கிரிக்கெட் ஸ்டேடியமும்

Python

மலைப்பாம்பு மொழி 15 – பரோட்டா நிரல்

வாசகர்களுக்கு அத்தியாயம் 12இல் வெண்ணிலா கபடி குழு சினிமாவில் இடம்பெற்றிருந்த பரோட்டா உண்ணும் போட்டிக்கு நிரல் எழுதச்சொல்லிக் கேட்டிருந்தது நினைவிருக்கலாம். முதலில் அதைப் பார்த்துவிடுவோம். போட்டியின் விதிகள்… Read More »மலைப்பாம்பு மொழி 15 – பரோட்டா நிரல்

Python

மலைப்பாம்பு மொழி 14 – இரக்கமற்றவர்

சாவி கொடுத்தால் கை தட்டும் குரங்கு பொம்மை மிகப் பிரபலமாக இருந்தது ஒரு காலத்தில், என் சந்தேகம் என்னவென்றால் அப்படி மும்முரமாக கை தட்டிக்கொண்டிருக்கும் குரங்கின் செயலை… Read More »மலைப்பாம்பு மொழி 14 – இரக்கமற்றவர்

Python

மலைப்பாம்பு மொழி 13 – நேர்காணலுக்காக நேர்ந்துவிட்டவை

நேர்காணல்களுக்கு என்று நேர்ந்துவிட்ட ஒரு தலைப்பு என்று மறு செய்கை வரிகளைச் (Iterative Statements) சொல்லலாம். இதில் ஒருவர் தெளிவாக இருந்துவிட்டால் போதும், எத்தனை பெரிய நிறுவனமாக… Read More »மலைப்பாம்பு மொழி 13 – நேர்காணலுக்காக நேர்ந்துவிட்டவை

Python

மலைப்பாம்பு மொழி 12 – பைத்தானும் பரோட்டாவும்

தலைவர் வடிவேலுக்கு நன்றி. ‘என்னா கைய புடிச்சி இழுத்தியா?’ நகைச்சுவை நம்மைச் சிரிக்கவைக்க என்றுமே தவறியதில்லை. ஆனால் அதில் தலைவரிடம் கேள்வி கேட்பவரின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப்… Read More »மலைப்பாம்பு மொழி 12 – பைத்தானும் பரோட்டாவும்

மலைப்பாம்பு மொழி 11 – வாழ்க்கை தருவது எப்படி?

கடந்த வாரம் நிபந்தனை வரிகளின் மூன்று வகைகளைப் பார்த்தோம். இவ்வாரம் மீதியிருக்கும் இரண்டையும் வரச் சொல்லியிருக்கிறேன். நிபந்தனை வகை: Nested if ஒன்றுக்குள் நுழைந்தால் மற்றொன்று என்ற… Read More »மலைப்பாம்பு மொழி 11 – வாழ்க்கை தருவது எப்படி?

மலைப்பாம்பு மொழி 10 – முடிவெடுக்கும் நிரல்

‘இவ்விரண்டில் எந்தப் பாதை சிறந்தது?’ ‘தனியார் வங்கி (அ) பொதுத்துறை வங்கி, எதில் முதலீடு செய்வது?’ ‘ரெட்மி (அ) சாம்சங், எது குறைந்த விலைக்குக் கிடைக்கும்?’ ‘சைவம்… Read More »மலைப்பாம்பு மொழி 10 – முடிவெடுக்கும் நிரல்