மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?
இஸ்ரேல் எனும் தேசம் உருவாகி 76 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மொஸாட் உருவாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏகப்பட்ட உளவு வேலைகள், கடத்தல்கள், படுகொலைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள்,… மேலும் படிக்க >>மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?