கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு
”யார் கண்ணிலும் படாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லை. வெள்ளை ஆண்களைப் பார்த்தாலே என்னைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி நடுங்குவேன், அடிமையாக இருப்பதும் நரகத்தில்… Read More »கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு