கறுப்பு அமெரிக்கா #1 – முன்னுரை
1865 ஏப்ரல் மாதம் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவில் இருந்த கறுப்பின அடிமைகள் அனைவரும் சுதந்திர மனிதர்களாக மாற்றப்பட்டிருந்தனர்.… Read More »கறுப்பு அமெரிக்கா #1 – முன்னுரை