கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை
கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடிமை உரிமையாளர்கள், அடிமை பிடிப்பவர்கள் ஆகியோரின் கெடுபிடிகள் அதிகமானதால் ஹாரியட் எச்சரிக்கையாக இருந்தார். தங்குமிடத்தை அடிக்கடி மாற்றினார். வெவ்வேறு நண்பர்களுடன் வசித்தார். சில… Read More »கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை










