நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை
ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் நஞ்சப்பா. அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோய்விட்டார்கள். நஞ்சப்பாவோடு பிறந்தவர்கள் என யாரும் இல்லை.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை