Skip to content
Home » Archives for டி. தருமராஜ் » Page 4

டி. தருமராஜ்

மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர். சமீபத்தில், தேர்வாணையாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, ‘அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர்வரை’, ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?‘ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு : tdharmaraj67@gmail.com

ஜெயமோகன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அரிட்டாபட்டி

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான் வெளியே வந்துவிடுகிறான். சில வருடங்களுக்கு முன், என் வகுப்பறையில், நாட்டுப்புற சமயம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா? அல்லது, மனிதன் மட்டும்தான் பேசுகிறானா? பேசுவதோடு நில்லாமல், ‘என்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

சித்திரபுத்திர நயினார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

பில் ஓவியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!