Skip to content
Home » Archives for பாவண்ணன் » Page 2

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

முப்பத்தாறு ரத்தினங்கள் #12 – சமுத்திரமும் சாக்கடையும்

சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #12 – சமுத்திரமும் சாக்கடையும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #11 – செல்வமும் காமமும்

தமிழ் நாவல் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் ரங்கூன் பேப்பர் கரன்சி அலுவலகத்தில் கருவூலப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர்.… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #11 – செல்வமும் காமமும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #10 – பொய்யும் மெய்யும்

தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #10 – பொய்யும் மெய்யும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #9 – மதில்கள்

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘கலைமகள்’ மாத இதழ், தொடக்கத்தில் தேசிய நோக்கையும் மரபான பண்பாட்டுப் பார்வையையும் வெளிப்படுத்தும் படைப்புகளோடு வெளிவந்தது. அப்போது, உ.வே.சா.,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #9 – மதில்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக் குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ். சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி மறுப்பு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசகக் கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம்,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்