Skip to content
Home » Archives for சு.ப. ராம்கிஷன் » Page 2

சு.ப. ராம்கிஷன்

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுகிறார். இவர் பல கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் தென்வல்லம் பதிப்பகத்தில் வெளியாகி உள்ளது. வெளி உலகில் பரவலாக அறியப்படாத மனிதர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதைத் தன் எழுத்தின் நோக்கமாக கொண்டிருக்கிறார். தொடர்புக்கு: rkmailbox94@gmail.com

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

2008ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தின் மஜீலி தீவு. ஓர் அறுவடை நாளில் யானைகளின் இடம்பெயர்வைக் கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் குழு ஒன்று, 115 யானைகள் அடங்கிய யானைக்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #1 – திருமதி சுபாஷினி மிஸ்திரி

ஏப்ரல் 2, 2018 ராஷ்டிரபதி பவனின் முதன்மைத் தரைத் தளத்தில் சுமார் நூறு அடி உயரம் உள்ள குவியலின் கீழ் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது கணதந்திர மண்டபம்.… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #1 – திருமதி சுபாஷினி மிஸ்திரி