நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்
ஓர் ஊரில் ஒரு விதவைப்பெண்மணி வசித்துவந்தாள். அவளுடைய பெயர் கங்கம்மா. அவளுடைய கணவர் நோய்வாய்ப்பட்டு நாலைந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஊருக்கு… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்