Skip to content
Home » டி. தருமராஜ்

டி. தருமராஜ்

Manipur Viral Video

யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர் அவர்களே! இதற்கு அவமானப்பட வேண்டியது ஒட்டுமொத்த நாடும்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

யாதும் காடே, யாவரும் மிருகம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா? தேவதைக் கதைகளுக்கென்று ஒரு யாப்பியல் இருக்க முடியுமா?… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

‘இது கதை அல்ல!’

யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

அவர் பெயர், வெள்ளத்தொரச்சி. அவர் சொல்லும் கதைகளில் யாருக்கும் பெயர்கள் இல்லை. அப்படியோர் அற்புதமான கதைசொல்லி. தன் வாழ்நாள் முழுக்க காட்டுக்கதைகளை மட்டுமே சொல்லி வந்தவர். மேற்கு… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை. 1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை வெளிப்பாடுகளிலிருந்து வெளியேறி அதிகாரத்தை அடைதல் நோக்கி… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

காட்டுக்கதைகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா?  அது மூடநம்பிக்கை அல்ல, நிஜம். நானோ… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

காலேவாலா

யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

நாட்டுப்புறவியல் மாணவர்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை உண்டு – அவர்கள் எந்த வழக்காறைத் தேடிச் செல்கிறீர்களோ, அது அவர்களுக்குக் கிடைக்காது! கதை சேகரிக்கப் போனால், கதை கிடைக்காது.… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியானபோது (கண்டா வரச்சொல்லுங்க!)… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

பழனியப்பன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே மேக்கிழார்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில்தான் பழனியப்பன் வாழ்ந்து வருகிறார். விவசாயி. அவரிடம் ‘மலைமாடுகள்’ இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

நாமார்க்கும் குடியல்லோம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #27 – நாமார்க்கும் குடியல்லோம்!

நீலம் இதழில், கருத்துச் சுதந்திரமும் அறமும் என்ற பொருளில் (இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும், நீலம், ஜூன் 2023) பெருமாள்முருகன் நீண்ட வியாசமொன்றை எழுதியிருக்கிறார். ‘நீல ஆரவாரம்’… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #27 – நாமார்க்கும் குடியல்லோம்!

தலித் இலக்கியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #26 – தலித் இலக்கியம் என்ற விபத்து!

கடிதம் 1 குரலற்றவர்களின் குரலுக்குத் தந்திருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. நெடுநாளாகவே ‘தலித் இலக்கியம், அரவாணி இலக்கியம்’ என்று பிறர் சொல்லும் பொழுது எனக்குப் புரியாத சங்கடம்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #26 – தலித் இலக்கியம் என்ற விபத்து!