நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்
ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்