செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3
இரவு விருந்து முடிந்து, விருந்தினர்கள் சென்ற பின்னர், கோவரின் அறைக்குத் திரும்பி, அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டார். துறவியைப்பற்றி சற்றே சிந்திக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது தான்யா நுழைந்தாள்.… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3