Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் (தொடர்) » Page 4 ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் (தொடர்)
காடு என்பது வேலிகளற்ற, பரந்து விரிந்த ஒரு வெளி. பலவிதமான உயிர்களும் நிறைந்திருக்கும் வனப் பிரதேசத்தில் வாழ்க்கை என்பது எப்படி இருக்கும்? அங்கே என்னவிதமான அனுபவங்களைப் பெறமுடியும்? இந்த மலைக்காடுகள் என்னவெல்லாம் பொதித்து வைத்திருக்கிறது? காடு என்பது தனித்த இடமா அல்லது நம் வீட்டின், நம் இருப்பின் ஒரு பகுதிதானா? காட்டை நாம் எப்படி அணுகுவது? காட்டில் ஒளிந்திருக்கும் பொக்கிஷங்களை, வனத்தைப் பற்றிய புரிதல்களை அதைக் காண்பதற்குரிய பார்வையின் கோணத்தை இன்னும் காடுகள் கற்றுத் தரும் படிப்பினைகளை ஜாலங்களை விவரிக்கிறது இத்தொடர்.