Skip to content
Home » கல்லும் கலையும் (தொடர்) » Page 2

கல்லும் கலையும் (தொடர்)

இந்திய சமயக் கலைமரபைப் பற்றிய ஒரு விரிந்த பார்வை

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை… Read More »கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு… Read More »கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

சூரியன்

கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் புறப்பட்டு, சமணர் தலங்கள் சிலவற்றைக் காண்பது நோக்கம். ரீச் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தொல்லியல் துறையில்… Read More »கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்