Home » விக்கிரமாதித்தன் கதைகள் (தொடர்) » Page 3 விக்கிரமாதித்தன் கதைகள் (தொடர்)
நமது புகழ் பெற்ற பாரத தேசத்தில் படிக்கப் படிக்கத் திகட்டாத எண்ணற்ற விசித்திரக் கதைகளில் சிறப்பிடம் பெற்ற கதைகள்தாம் விக்கிரமாதித்தன் கதைகள். பலப் பல கிளைக் கதைகளைக் கொண்ட இக்கதைகளின் மூலம் மனித வாழ்க்கைக்கான நீதி நெறிமுறைகள் போதிக்கப்பட்டுள்ளன. உஜ்ஜயினியில் வாழ்ந்த மன்னனான விக்கிரமாதித்த பூபதியும், அவனது சகோதரன் பட்டி என்கிற மதிநுட்பம் கொண்ட மந்திரியும், உடன் இணைந்த வேதாளமுமாக அனைவரும் இணைந்து செய்யும் சுவாரஸ்யமான சாகசக் கதைகளில் உங்கள் பால்யத்தை மீட்டெடுங்கள்.