Skip to content
Home » Archives for கி. ரமேஷ் » Page 6

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.

தொழிலாளர்களுள் ஒருவர்

தோழர்கள் #3 – தொழிலாளர்களுள் ஒருவர்

தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்றால் தமது பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவதல்ல; மாறாக சுயராஜ்ஜியப் போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கு வகிக்க வேண்டுமென்பது சிங்காரவேலரின் கருத்து. மார்க்சிய அடிப்படையில்… மேலும் படிக்க >>தோழர்கள் #3 – தொழிலாளர்களுள் ஒருவர்

ம. சிங்காரவேலர்

தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான்… மேலும் படிக்க >>தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

தோழர்கள்

தோழர்கள் #1 – யார் தோழர்கள்?

கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து வெளியிட்ட முதல் அரசியல் பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் வாக்கியம் இதுதான்.  ‘இப்போது ஐரோப்பாவை ஒரு பூதம்… மேலும் படிக்க >>தோழர்கள் #1 – யார் தோழர்கள்?