Skip to content
Home » Archives for எஸ்.நடராஜன் » Page 2

எஸ்.நடராஜன்

சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், மென்பொருள் துறையிலும், தமிழக நெடுஞ்சாலைத் துறையிலும், பிற்பாடு வங்கியிலும் பணிபுரிந்து, தற்சமயம் இந்திய இரயில்வேயில் இயக்குநராகப் புது தில்லியில் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டுள்ள இவர், மக(ர்)ராசன், வரலாறும் வள்ளுவமும், திருப்புமுனை ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு… Read More »மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489… Read More »மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்

1963இல் நேரு தளர்ந்திருந்தார். முந்தைய ஆண்டில்தான் சீனா அவரின் முதுகில் குத்தியிருந்தது. ‘சீனாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று 1959இல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களின்போதே மசானி உள்ளிட்ட… Read More »மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்

மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.… Read More »மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

1939இல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஜேபியுடன் நட்பைத் தொடர்ந்தார் மசானி. அவ்வப்போது அவரோடு கடிதப் போக்குவரத்திலும் ஈடுபட்டுவந்தார். கட்சிக்கு மீண்டும் திரும்பச் சொல்லி… Read More »மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார்.… Read More »மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

‘மக்கள் அரசியல்’ என்ற தலைப்பில் எழுதப்படும் இரண்டாவது ஆளுமை குறித்த கட்டுரைத் தொகுப்பு இது என்பதற்காக மட்டுமே, இக்கட்டுரையின் தலைப்பு ‘இரண்டு’ என்று வைக்கப்படவில்லை. அனைவருமே தலைவராகி… Read More »மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு… Read More »மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

மக்கள் அரசியல் #3 – மது தண்டவதே: எதிர்க்கட்சி வரிசையில்…

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினராக அமர்ந்திருந்ததைவிடவும், எதிர்க்கட்சி வரிசையில்தான் அதிகக் காலம் அமர்ந்திருக்கிறார் மது தண்டவதே. எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதும், தன்னுடைய பங்களிப்பை அவர் செய்யத் தவறியதில்லை. தனி… Read More »மக்கள் அரசியல் #3 – மது தண்டவதே: எதிர்க்கட்சி வரிசையில்…

மக்கள் அரசியல் #2 – மது தண்டவதே: இரயில்வே அமைச்சர்

மார்ச் 26, 1977 அன்று இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மது தண்டவதே. பதவியேற்றுக் கொண்ட மூன்றாவது நாளிலேயே இரயில்வே அமைச்சகத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர்… Read More »மக்கள் அரசியல் #2 – மது தண்டவதே: இரயில்வே அமைச்சர்