Skip to content
Home » Archives for எஸ்.சரத்குமார்

எஸ்.சரத்குமார்

மாவட்ட அரசு மனநல மருத்துவராகப் பணிபுரிகிறார். எம்.பி.பி.எஸ், எம்.டி (உளவியல்) படித்தவர். இவருடைய சிறுகதைகளும் கட்டுரைகளும் ஆனந்த விகடன் இணைய இதழில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்றார். இலக்கியத்தில் உளவியலையும், உளவியலில் இலக்கியத்தையும் தேடுவதைத் தன் எழுத்தின் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். தொடர்புக்கு : sarathkumarwrites@gmail.com

பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்

நான், ‘சோர்வாக இருக்கிறது…’ என்றேன். ‘சோர்வைப் போக்கிக் கொள்ள இந்த மாத்திரையை உட்கொள்…’ என்றார்கள். பின்பு, ‘தூக்கம் வரவில்லை…’ என்றேன். ‘இந்த மாத்திரையை உட்கொள். தூக்கம் நன்றாக… Read More »பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்

பிரபலங்களின் உளவியல் #11 – எட்வர்ட் மூங்க்

‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன்.… Read More »பிரபலங்களின் உளவியல் #11 – எட்வர்ட் மூங்க்

பிரபலங்களின் உளவியல் #10 – வின்சென்ட் வான்கோ

‘யார் அது?’ ‘நான் தான்…’ ‘நான் என்றால்…? உனக்கு பெயர் இல்லையா?’ ‘என் பெயர் வின்சென்ட் வான்கோ.’ ‘அது என்னுடைய பெயர்.’ ‘என்னுடைய பெயரும் அதுதான்.’ ‘விளையாடாதே…… Read More »பிரபலங்களின் உளவியல் #10 – வின்சென்ட் வான்கோ

பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

‘உனக்கு காலரா பற்றி தெரியுமா ஹோவர்ட்?’ ‘தெரியும் அம்மா…’ ‘அந்நோய், கிருமிகளால் பரவக்கூடியது. தெரியுமா?’ ‘தெரியும் அம்மா…’ ‘அது நம்மை என்ன செய்யும் என்று தெரியுமா?’ ‘ம்…தெரியும்…’… Read More »பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

என்ன இடம் இது? இவர்களெல்லாம் யார்? திடீரென வருகிறார்கள். என் பற்களின் நடுவில் எதையோ ஒன்றைப் பொருத்துகிறார்கள். முன்பே குழம்பிப் போயிருக்கும் என் மூளையில், மின்னதிர்வைச் செலுத்துகிறார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

இவள்தான். இவள் மட்டும்தான். ‘அரிசோனா’போல வறண்டு கிடந்த என் மனதை, ‘அலாஸ்கா’போல குளிரூட்டியவள். ‘நெவாடா’போல காய்ந்திருந்த என் நாட்களை, ‘ஒரிகன்’போல பசுமையாக்கியவள். ஆம்…இவள்தான். இவள் மட்டும்தான். ‘புத்தகங்களைத்… Read More »பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

இந்த முறை எங்கே? ஓ…அந்த வீடா? அந்த வீடு கொஞ்சம் பரவாயில்லை. வேலை அதிகம் வாங்க மாட்டார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம். என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

வெறும் முப்பது நாட்களில் ஒரு முழு நாவல் எழுதுவது சாத்தியம் தானா? இல்லை… வாய்ப்பே இல்லை. யோசிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டோமே.‌ இப்போது என்ன செய்வது?… Read More »பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின. பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான்… Read More »பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? படிக்க வேண்டிய புத்தகங்கள் அவ்வளவு இருக்கின்றன. என் பேனா எனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நாவலுக்கு முன்னுரை எழுத… Read More »பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்