Skip to content
Home » பாவண்ணன் » Page 3

பாவண்ணன்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #17 – ஜெயதேவி இல்லம்

பஞ்சாயத்து போர்டு தெருவும் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. இரண்டு தெருக்களும் சந்திக்கும் புள்ளியில் அந்தக் கடை இருந்ததால், அதற்கு மூலைக்கடை… Read More »பன்னீர்ப்பூக்கள் #17 – ஜெயதேவி இல்லம்

பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்

சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் திடல் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் ஒலிம்பிக் மைதானம். பேஸ் பால், கிரிக்கெட், கபடி, கோகோ, ரிங்பால் என நாங்கள் விளையாடும் எல்லா… Read More »பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ

திறப்பு விழா

பன்னீர்ப்பூக்கள் #14 – திறப்பு விழா

‘அன்புள்ள மாணவர்களே. இந்தப் பிரார்த்தனை வேளையில் உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று தொடங்கினார் எங்கள் தலைமையாசிரியர். அடுத்த கணமே, வரிசையில் எனக்கு இடது… Read More »பன்னீர்ப்பூக்கள் #14 – திறப்பு விழா

பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் மனம் ஆற்றுத்திருவிழாவுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்கள் பேச்சு அதைப்பற்றியதாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேஷன்… Read More »பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

கிங் லியர்

பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி

நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கள் அப்பாவின் உடல்நலம் குன்றியது. உள்ளூர் மருத்துவர்கள் அளித்த மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை. சென்னைக்குச் சென்று பெரிய மருத்துவமனைகளில் காட்டுமாறு… Read More »பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி

எம்.ஜி.ஆர்

பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல்… Read More »பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ஒரே ஒரு அடி

பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

‘ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…’ எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே… Read More »பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ‘கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான்… Read More »பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த… Read More »பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்