Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் (தொடர்)

பிரபலங்களின் உளவியல் (தொடர்)

பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்

நான், ‘சோர்வாக இருக்கிறது…’ என்றேன். ‘சோர்வைப் போக்கிக் கொள்ள இந்த மாத்திரையை உட்கொள்…’ என்றார்கள். பின்பு, ‘தூக்கம் வரவில்லை…’ என்றேன். ‘இந்த மாத்திரையை உட்கொள். தூக்கம் நன்றாக… Read More »பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்

பிரபலங்களின் உளவியல் #11 – எட்வர்ட் மூங்க்

‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன்.… Read More »பிரபலங்களின் உளவியல் #11 – எட்வர்ட் மூங்க்

பிரபலங்களின் உளவியல் #10 – வின்சென்ட் வான்கோ

‘யார் அது?’ ‘நான் தான்…’ ‘நான் என்றால்…? உனக்கு பெயர் இல்லையா?’ ‘என் பெயர் வின்சென்ட் வான்கோ.’ ‘அது என்னுடைய பெயர்.’ ‘என்னுடைய பெயரும் அதுதான்.’ ‘விளையாடாதே…… Read More »பிரபலங்களின் உளவியல் #10 – வின்சென்ட் வான்கோ

பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

‘உனக்கு காலரா பற்றி தெரியுமா ஹோவர்ட்?’ ‘தெரியும் அம்மா…’ ‘அந்நோய், கிருமிகளால் பரவக்கூடியது. தெரியுமா?’ ‘தெரியும் அம்மா…’ ‘அது நம்மை என்ன செய்யும் என்று தெரியுமா?’ ‘ம்…தெரியும்…’… Read More »பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

என்ன இடம் இது? இவர்களெல்லாம் யார்? திடீரென வருகிறார்கள். என் பற்களின் நடுவில் எதையோ ஒன்றைப் பொருத்துகிறார்கள். முன்பே குழம்பிப் போயிருக்கும் என் மூளையில், மின்னதிர்வைச் செலுத்துகிறார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

இவள்தான். இவள் மட்டும்தான். ‘அரிசோனா’போல வறண்டு கிடந்த என் மனதை, ‘அலாஸ்கா’போல குளிரூட்டியவள். ‘நெவாடா’போல காய்ந்திருந்த என் நாட்களை, ‘ஒரிகன்’போல பசுமையாக்கியவள். ஆம்…இவள்தான். இவள் மட்டும்தான். ‘புத்தகங்களைத்… Read More »பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

இந்த முறை எங்கே? ஓ…அந்த வீடா? அந்த வீடு கொஞ்சம் பரவாயில்லை. வேலை அதிகம் வாங்க மாட்டார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம். என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

வெறும் முப்பது நாட்களில் ஒரு முழு நாவல் எழுதுவது சாத்தியம் தானா? இல்லை… வாய்ப்பே இல்லை. யோசிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டோமே.‌ இப்போது என்ன செய்வது?… Read More »பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின. பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான்… Read More »பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? படிக்க வேண்டிய புத்தகங்கள் அவ்வளவு இருக்கின்றன. என் பேனா எனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நாவலுக்கு முன்னுரை எழுத… Read More »பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்