Skip to content
Home » Archives for சந்துரு » Page 3

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

தேன்சிட்டு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஊதா மஞ்சள் தேன்சிட்டின் (purple-rumped sunbird) குரல் சற்றுப் பலமாக ஒலித்தது. எப்போதும் அவை சமையலறை ஜன்னலின் எதிரே உள்ள… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

ராமேஸ்வரமும் பறவைகளும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்

பறவை நோக்கர்கள் (bird watchers) எல்லோருக்குமே ஒவ்வொரு முறை ஒரு பயணம் மேற்கொள்ளும் போது, ஏதாவது வித்தியாசமான பறவையைக் காண வேண்டும் அல்லது பிரமிக்கத்தக்க வகையில் பயணம்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்

கருந்தேள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

காட்டுயிர்களைக் காண நாம் எப்போதும் காடுகளுக்குப் போக வேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மரம் செடி கொடிகளை நன்றாக உற்றுக் கவனித்தாலே போதும். அங்குப்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

வெண்தொண்டை மீன்கொத்தி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

ஒரு சில பெயர்கள் அந்தக் குறிப்பிட்ட குணத்தையோ அல்லது தொடர்பையோ தெளிவாகக் குறிப்பிடாது. நல்ல கருநிறம் உடைய பெண்ணுக்கு வெள்ளையம்மா என்று பெயர் இருப்பது போல! ‘வெண்மார்பு… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

காட்டெருமையின் முக்காரம்!

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

அன்று ரகுவுடன் கேர்மாளம் வழியாகக் கடம்பூர் வரை ஒரு தனிப்பட்ட வேலைக்காகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே இயற்கை வேளாண் வல்லுநர் சுந்தரராமனும் வருவதாக ஏற்பாடு. எனவே,… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

நாடகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #7 – நாடகம்

கொம்பனுக்கு மிகுந்த ஆயாசமாக இருந்தது. மலை அடிவாரத்தில் இருந்து தினமும் இடைப்பட்ட தடங்கல்களைத் தாண்டி தண்ணீரும் உணவும் கிடைக்கும் விளைநிலங்களை நாடி வருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #7 – நாடகம்

உருமாற்ற விந்தை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #6 – உருமாற்ற விந்தை

ராமசாமி கவுண்டரிடம் இருந்து வாங்கி வந்த அரளிச்செடி மட்டும் சற்று வாடி இருப்பது போல எனக்குத் தோன்றியது. மற்றச் செடிகள் எல்லாம் நன்றாக வளர்ந்து வருகையில், அரளி… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #6 – உருமாற்ற விந்தை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்

சென்னன் காலையில் வந்து பார்க்கும்போது, மனம் நொறுங்கிப் போனது. இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நின்ற தென்னையிலும், வாழையிலும் பாதிக்கு மேல் சேதமாகி விட்டதோடு, மேலும் ஒரு… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #4 – மயக்கும் விண் வெளிக் கூட்டங்கள்

அந்தி சாயும் நேரம், ஆனால் வெளிச்சம் முற்றிலும் குறையவில்லை. ஒரு மங்கலான ஒளி இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆடிக்கொம்பை முகாமை அடைந்தோம். கிழக்கு வானில் ‘சிரியஸ்’… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #4 – மயக்கும் விண் வெளிக் கூட்டங்கள்

சைலண்ட் வாலி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #3 – இளவேனில் சொர்க்கம்

ஜனவரி இரண்டாம் வாரம் நடப்பதாக இருந்த சைலண்ட் வாலி பறவைகள் கணக்கெடுப்பு சில தவிர்க்க இயலாத காரணங்களால் பின்னொரு சமயத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதை நான் மறந்தே போனேன்.… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #3 – இளவேனில் சொர்க்கம்