உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்
பள்ளியில் அறிவியல் பாடத்தை ஆர்வமாகக் கற்றவர் என்றால் கலாபகஸ் தீவுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இல்லையென்றால் பரவாயில்லை. சார்லஸ் டார்வினின் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம், மனித இனத்துக்குக்… Read More »உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்


