உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்
பிரேசிலில் பல மாதங்கள் தங்கி ஆய்வுகளைச் செய்தார் சார்லஸ் டார்வின். பிறகு அங்கிருந்து கிளம்பி அர்ஜெண்டினாவுக்கும் தென் அமெரிக்காவின் தென்முனையில் இருந்த படகோனியா நிலப்பகுதிக்கும் பயணம் செய்தார்.… மேலும் படிக்க >>உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்