Skip to content
Home » Archives for டாக்டர் கிருஷ்ணகுமார்

டாக்டர் கிருஷ்ணகுமார்

கோவை ஜான்சன்ஸ் மேலாண்மை கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை‌ ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வணிகவீதி பகுதியில் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளின் தொகுப்பு ‘வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக இந்து குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சுய முன்னேற்றக் கருத்துகள், தலைமைப்பண்பு, மன வலிமை, ஊக்கமூட்டல், இலக்கிற்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடு ஆகியன இவரது படைப்பிற்கான களங்கள். தொடர்புக்கு: suresh7krishna@gmail.com

வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

அறிவினை மேம்படுத்தும் மகிழ்ச்சிகரமான செயலாகப் பார்த்தால் மட்டுமே வாசிப்பை நமது வாழ்நாள் முழுமைக்குமான வழக்கமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். மாறாக, வாசிப்பானது குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே என்று… Read More »வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

ஆர்வமில்லாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவதில் எவ்விதப் பயனும் இல்லை என்பது நாம் அறிந்ததே. இது வாசிப்பிற்கும் மிகச் சரியாகப் பொருந்தும். ஒரு புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாமல்… Read More »வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

எந்தவொரு செயலையும் ஏன் என்ற கேள்வியுடன் தொடங்குவது அதன் மீதான ஈடுபாட்டையும் அவசியத்தையும் நம்மிடம் உருவாக்கும். ஏன் என்ற கேள்விக்கான பதிலே, அச்செயலின் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செம்மைப்படுத்தி,… Read More »வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!