என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?
பீட்சா ஹட் 1998இல் தயாரித்த ஒரு விளம்பரத்தைக் கண்டேன். ரஷ்யாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட வெங்காய வடிவ குவிமாடம் நம்மை வரவேற்கிறது. பனி மெலிதாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. மலர்ந்த… Read More »என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?