Skip to content
Home » Archives for பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழ்ப் பண்பாட்டில் பண்டைய காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் அரச சமயங்களாகக் கோலோட்சி வந்தன. நாளடைவில் இரு சமயங்களுக்கும் இடையே ஆங்காங்கே பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன. சைவ… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழ் சிந்தனையின் நீண்ட வரலாற்றில் மக்களின் மனநிலையை மாற்றிய  முக்கியமான விவாதங்களில் ஒன்று அருட்பா மருட்பா போராட்டம். இது வெறும் இலக்கிய விவாதம்   அல்ல.  உண்மை எது மாயை எது என்பதை… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #3 – குருவும் சீடனும்: தமிழ் வளர்த்த பாங்கு

தமிழ் என்பது சிந்தனைக்கும் உணர்வுக்கும் உயிர்த்துளி. ‘சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று’ என்ற சிவபுராண வரிகள்போல, சிந்தனையின் உள்ளங்கைகளில் தேனெனச் சுரந்தது தமிழே. அத்தகைய இனிய மொழியின்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #3 – குருவும் சீடனும்: தமிழ் வளர்த்த பாங்கு

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழால் வாழ்வு, தமிழே வாழ்வு என்று முடிவெடுத்து இயங்கி வந்த வேதாசலம், சிற்றிதழ்களில் தமிழ் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். இதையடுத்து அறிஞர்கள் உலகம், யார் இந்த… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுகின்றது. மிகப்பழமையான மொழியாகவும், இலக்கண, இலக்கிய செழுமை மிக்க மொழியாகவும்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம்… Read More »மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர். படாசன் நகரத்தைக் கடக்கவே… Read More »மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

பட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கிய நிகோலா போலோவும், அவரது உறவினர் மாப்பியோ போலோவும் செங்கீஸ்கானின் பேரன் குப்ளாய்கானைச் சந்தித்தனர். மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் நன்மதிப்பைப் பெற்ற நிகோலோ… Read More »மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத… Read More »மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

‘வேள்வி தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட வைகுறு மீனின் பைபய தோன்றும் நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் வால் உளை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)