Skip to content
Home » Archives for பாம்பன் மு பிரசாந்த் » Page 2

பாம்பன் மு பிரசாந்த்

ஊடகவியலாளர். மாணவப் பத்திரிகையாளராகத் தொடங்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிபிசி என்று தேசிய, சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர். ஹெர்சிந்தகி தமிழ் பதிப்பின் ஆசிரியராகவும் தென்னிந்திய மொழிகளுக்கான துணை மேலாளராகவும் பொறுப்பு வகித்தார். இராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் கிராமத்தைச் சொந்த ஊரராகக் கொண்ட இவர், தற்போது சுயாதீனமாகத் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதி வருகிறார். தொடர்புக்கு: pambanmuprasanth@gmail.com

முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை. நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும்… Read More »முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’ என்று யாரோ சத்தமிட்டதுதான் காதில் கேட்டது. அது யாரென்று உணர்வதற்குள் தன்மீது அப்படியொரு வெறித்தனமான தாக்குதல் நடக்குமென்று நிச்சயமாக அவர் நினைத்திருக்க… Read More »முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

ஆகஸ்ட் 8, 2021 மாலை. EV5 தொலைக்காட்சியின் நிருபர் ‘சென்னகேசவலு’வுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் வெங்கட சுப்பையா. நந்தியால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்போது… Read More »முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

முறிந்த பேனா #3 – கொலைக்களம்

எப்படியாவது அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்று காவல்துறை மூலமாகத் தொடர் அழுத்தம். ஆனால், என்ன நடந்தாலும் கையெழுத்துப் போடமாட்டேன் என விடாப்பிடியாக நிற்கிறார், தன்… Read More »முறிந்த பேனா #3 – கொலைக்களம்

Santanu Bhowmik

முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

இதழியல் கொலைகள் வரிசையில் நாம் நன்கறிந்த, மறக்கமுடியாத பெயர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். ஆனால், அதே மாதம் துள்ளத்துடிக்கக் கொலை செய்யப்பட்ட சாந்தனு போவ்மிக் குறித்து நம்மில்… Read More »முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

‘என்னைக் கைது செய்ய நினைத்தால் செய்திருக்கலாம்! ஏன் எரித்தீர்கள்…?’ 60 சதவீத தீக்காயங்களுடன், மருத்துவமனையில் படுத்தபடி வேதனை ஓலம் இழையோட பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் கேட்ட கேள்வி… Read More »முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்