Skip to content
Home » Archives for பாம்பன் மு பிரசாந்த்

பாம்பன் மு பிரசாந்த்

ஊடகவியலாளர். மாணவப் பத்திரிகையாளராகத் தொடங்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிபிசி என்று தேசிய, சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர். ஹெர்சிந்தகி தமிழ் பதிப்பின் ஆசிரியராகவும் தென்னிந்திய மொழிகளுக்கான துணை மேலாளராகவும் பொறுப்பு வகித்தார். இராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் கிராமத்தைச் சொந்த ஊரராகக் கொண்ட இவர், தற்போது சுயாதீனமாகத் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதி வருகிறார். தொடர்புக்கு: pambanmuprasanth@gmail.com

முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

சில மரணங்கள் விபத்துகளாக மாற்றியெழுதப்படுகின்றன. சில மரணங்கள் கொலைகளாகப் பதிவாகின்றன. இரண்டுக்கும் நடுவில் சில மரணங்கள் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. அவற்றை இன்னதென்று வகைப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நவீன்… Read More »முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

நடந்ததை நடந்தவாறும் உள்ளதை உள்ளவாறும் சொல்வதே நல்ல இதழியல். ஆனால், தங்கள் செய்தியின் விளைவாக, சின்ன அளவில் ஏதேனும் ‘செயல்’ நடந்தால்கூட (யதார்த்தமாக நடந்தாலும்) இது எங்கள்… Read More »முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

நிச்சயமற்ற இரவுகளுக்கு மீனவப் பணியும் ராணுவப் பணியும் உதாரணம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் இதழியலும் அப்படித்தான் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன பத்திரிகையாளர் கொலைகள். 25 நவம்பர்… Read More »முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

27 மே 2014 இரவு. ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் கல்லிகோட் பகுதியில் செய்திப் பணியை முடித்துவிட்டு தருண் குமார் ஆச்சார்யா இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.… Read More »முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

ராஜ்தேவ் ரஞ்சன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சத்ராவில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரின் கதை இது. அழிவாயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அறிவாயுதமான பேனாவை, படைக்கலமாக்கிக்… Read More »முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

முறிந்த பேனா #14 – பாதி நீதி

அன்று 13 மே 2016. இரவு 8:30 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் வெளியே செல்லமாட்டார். அன்று ஓர் அழைப்பு வந்தது. அதன்பின், அவசர வேலை… Read More »முறிந்த பேனா #14 – பாதி நீதி

முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

2017, நவம்பர் 21. மதியம் 11:30 மணி. அன்றுதான் பத்திரிகையாளர் சுதீப் தத்தா பௌமிக், முதல்முறையாக அந்த வளாகத்துக்குள் நுழைகிறார். திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து 25 கிமீ… Read More »முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

நிழலுலக தாதாக்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். செய்திகளில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் என்ற பெயர்கள் அடிபட்டுப் பார்த்திருப்போம். அந்த நிழலுலக நடவடிக்கைகளை மக்களுக்காக எழுதிக் கொண்டிருந்தவர் பத்திரிகையாளர்… Read More »முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது,… Read More »முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை