Skip to content
Home » Archives for உமா சம்பத் » Page 3

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சூரியசேனனும் தாசி தேவயானியும்

விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தினச் சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டினான். அதைப் பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

ஆற்றில் நீர் பருகிக் கொண்டிருந்த குதிரை திடீரென்று பயந்து போய் கால் உயர்த்தி பயங்கரமாகக் கனைத்தது. அரசகுமாரன் மணிமாறன் குழம்பிப் போய் சுற்று முற்றும் பார்த்தான். திடுக்கிட்டான்!… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

அழகாபுரி என்கிற அழகிய தேசத்தை ஆண்டுவந்த மன்னன் சித்ரசேனன் என்பவன் மிகவும் திறமையானவன். நற்குணங்கள் கொண்டவன். மதுராபுரி நாட்டைச் சுற்றியுள்ள அத்தனை மன்னர்களையும் தனது வீரத்தினால் வென்று… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

நவரத்தின சிம்மாசனம்

விக்கிரமாதித்தன் கதைகள் #1 – காட்டில் கிடைத்த சிம்மாசனம்!

மனிதர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாகிலும் சில தருணங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து போவதுண்டு! ஆச்சரியங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பி வழிந்து மூச்சு திணறச் செய்வதுண்டு! உஜ்ஜயினி பட்டணத்தின் மன்னனான… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #1 – காட்டில் கிடைத்த சிம்மாசனம்!

பொன்னியின் செல்வன்

மாபெரும் கனவு

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு! மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து… மேலும் படிக்க >>மாபெரும் கனவு