என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை
இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை










