யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)
பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)










