Skip to content
Home » வாழ்க்கை » Page 7

வாழ்க்கை

யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

டாக்டர் கே யானைகளின் உடல் கூறாய்வுப் பணியில் நல்ல பயிற்சி பெற்றதற்கு, கம்பத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிகழ்ந்த யானை வேட்டை முக்கியக் காரணியாக அமைந்தது. அது எந்த… Read More »யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால்… Read More »கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித… Read More »டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில்… Read More »கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம்… Read More »யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம்… Read More »மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி,… Read More »யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு… Read More »கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு… Read More »டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர். படாசன் நகரத்தைக் கடக்கவே… Read More »மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்